Jul 14, 2017, 19:00 PM IST
கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில், இநதியா - இலங்கை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்திருப்பதால் விசாரணைத் தேவை என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா குற்றஞ்சாட்டியுள்ளார். Read More